காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் விவசாய நிலங்கள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. கடந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐந்தாயிரம் ஏக்கருக்கும் குறைவான பரப்பளவிலேயே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறைந்த பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்களும் போதிய நீர் இன்றி கருகும் அபாயத்தில் உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
0விருப்பங்கள்
4விருப்பமின்மைகள்




