முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பயணம் குறித்த இறுதி முடிவு இன்னும் ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படும் என்று கூறினார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

