"சமீபத்தில் எங்களது சேனலில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி, சமூக வலைதளங்களில் சிலரின் மனதை புண்படுத்தியதாக அறிகிறோம்.
அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல இருப்பினும், அது சிலரின் மனதை காயப்படுத்தியிருப்பதால், அதை வீடியோவிலிருந்து நீக்கியுள்ளோம்"
- பரிதாபங்கள் டீம் அறிவிப்பு
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டபோது, அவருடைய மகன் சஞ்சய் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
அவரை கேலி செய்யும் வகையில், இந்த 'ஆடி மாத பாவங்கள்' வீடியோவில் கண்டெண்ட் இருப்பதாக சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்

