தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து, கர்நாடகாவில் இன்று (ஜூலை 31) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மாண்டியா மற்றும் மங்களூரு ஆகிய பகுதிகளில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவிற்கு எதிராக விவசாயிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்


