முன்ஜாமின் மனு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, செந்தில்பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்

