சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் 13,230 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,05,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

