காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் போஸ்டர்களை போராட்டக்காரர்கள் கிழித்து எறிந்தனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்




