தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வருகை தரும்போது போராட்டம் நடந்தால் அது சரியாக இருக்காது என்பதால், தற்போதைய பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இப்போதைக்கு முதல்வர் வர வேண்டாம் என்றும், வேறொரு தேதியில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் சிறிது காலம் காத்திருப்பது நல்லது என்றும், உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



