வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, ஒரு சிலிண்டரின் புதிய விலை 2,906 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



