ஜூலை மாதத்தில் சுமார் 3.70 லட்சம் மின் நுகர்வோரிடம் வழக்கத்தை விட கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குளறுபடி குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு அதன் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




