டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாகவும், ஐஏஎஸ் அதிகாரி விசாகன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகள் ராமதுரை முருகன் மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




