சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




