கரப்பான் ஜனதா கட்சி முன்வைத்த மூன்று கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை உட்பட அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
மேலும், கரப்பான் ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் மீது எந்தவிதமான வழக்குகளும் பதிவு செய்யப்படாது என அரசு உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.
3விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்




