இந்திய அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கடைசி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 387 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை விரட்டிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்தது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


