2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான 12 மைதானங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் 8 மைதானங்களிலும், ஜிம்பாப்வேயில் 3 மைதானங்களிலும், நமீபியாவில் ஒரு மைதானத்திலும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மீண்டும் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


