இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம் நீலத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்காக இந்த புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹாக்கி மைதானங்கள் நீல நிறத்தில் இருப்பதால், வீரர்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் இந்த நிற மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


