நடிகர் தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் தனது புதிய படத்திற்கு 'தமிழ் முருகன்' என பெயரிட்டுள்ளார்.
ஒரு பீரியட் படமாக உருவாகும் இதன் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபி எங்கர் இசையமைக்கிறார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




