எச். வினோத் இயக்கத்தில் சி. ஜோசப் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் 580 திரையரங்குகளில், 1052-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
3விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



