சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு புறநகர் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தைத் தவிர்க்கும் நோக்கில், எழும்பூர் மற்றும் சேத்துப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த இரண்டு ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்




