சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய் குறைந்து 13,220 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 280 ரூபாய் குறைந்து 1,05,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் தொடக்கத்தில் விலை உயர்ந்திருந்த நிலையில், தற்போது இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சந்தை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



