பிரான்சில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், அதனை அணைக்கும் பணியில் ராணுவ போர் விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போர் விமானம் ஒரே நேரத்தில் 20 டன் தீயணைப்பு வேதிப்பொருட்களைக் கொண்டு சென்று, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





