ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வரலாற்றில் முதல்முறையாக 5 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக என்விடியா (Nvidia) நிறுவனம் மட்டுமே இந்தச் சாதனையைப் படைத்திருந்தது. தற்போது அந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





