ஹார்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா கடுமையான இராணுவப் பதிலடியை வழங்கும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால், அதற்குப் பதிலடியாக டெஹ்ரான் நகரிலோ அல்லது அதன் அருகிலோ உள்ள பாலம் அல்லது மின் நிலையங்களை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்





