தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தேதியை மாற்றியமைத்துள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருந்த இத்தேர்வு, தற்போது செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

