ஆப்பிள் நிறுவனம், OpenAI மீது தனது வர்த்தக ரகசியங்களை முன்னாள் ஊழியர்கள் மூலம் திட்டமிட்டு திருடியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஹார்ட்வேர் வணிகத்தை விரைவுபடுத்தும் நோக்கில், ஆப்பிளின் ஊழியர் நியமன நடைமுறைகள் மற்றும் சப்ளையர் தொடர்புகளையும் முன்னாள் ஊழியர்கள் மூலம் OpenAI திருடியதாக ஆப்பிள் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த OpenAI, பிற நிறுவனங்களின் தொழில் ரகசியங்களில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதாக OpenAI உறுதிப்படுத்தியுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




