நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம். எங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி. ஒரு பெனால்டி வாய்ப்பு மறுக்கப்பட்டது, அது VAR மூலம் சரிபார்க்கப்படக்கூட இல்லை. 2வது கோல் ஒன்று ரத்து செய்யப்பட்டது.
ஒருவேளை நடப்பு உலக சாம்பியனை போட்டியில் தக்க வைக்கவோ அல்லது மெஸ்ஸி தொடர்ந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்றோ அவர்கள் விரும்பியிருக்கலாம்
-தோல்விக்குப் பின் எகிப்து பயிற்சியாளர் ஹசன் பேட்டி
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

