சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், ஒரு சவரன் தங்கம் 1,06,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து 13,255 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


