காலை 10 மணி நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர்கள் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். அதிமுக 79 தொகுதிகளிலும், திமுக 54 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
காலை 10 மணி: தவெக 100 தொகுதிகளில் முன்னிலை | ETN News